சிறிலங்காவுக்கு எதிராக ருலூசில் அணிதிரண்ட Occitanie பிராந்திய தமிழர்கள் !

27 Fév 2021

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தக் கோரி, தெற்கு பிரான்சின் ருலூசில Occitanie பிராந்திய இளையோர்களினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜெனீவாவில் தற்போது இடம்பெற்று வரும் ஐ.நா மனித உரிமைச்சபையின் கூட்டத் தொடரில் சிறிலங்கா தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு, சிறிலங்காவினால்...

ஆதாரமற்ற பிரென்சு ஊடகங்களின் செய்தி – நீதிமன்றத்தினை நாட வேண்டிவரும் !

22 Fév 2021

தமிழர்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்கும் அமைதியான முறையில், பிரென்சு மண்ணில் மேற்கொண்டு வரும் அரசியல் செயற்பாடுகளுக்கு, ஆதாரமற்ற பிரென்சு ஊடகங்களின் செய்திகள் குந்தகம் விளைவிப்பதாக குற்றஞச்சாட்டியுள்ள நாடுகடந்த தமிழீழ அராங்சகத்தின் பிரான்ஸ் பிரதிநிதிகள், இவ்விடயத்தில் உண்மைத்தன்மை வெளிக்கொணர நீதிமன்றத்தில் முறையிட வேண்டிய...

வரும் நாட்களில் சோதனைகள் தீவிரம் ! காவல்துறை எச்சரிக்கை !!

19 Fév 2021

கடந்த வாரம் வாட்டிய கடும்குளிர் குறைந்த மெதுவான காலநிலை வரும் நாட்களில் வரும் என்ற நிலையில், ஊரடங்கு நேர கொரோனா சுகாதாரக்கட்டுபாட்டு சோதனை தீவிரப்படுத்தப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக மெதுவான காலநிலையினை கொண்டாடும் பொருட்டு, வரும சனி,ஞாயிறு நாட்களில் இரவு...

ஒரு வார காலத்தில் 5 422 மாணவர்களுக்கு வைரஸ் தொற்று !!

19 Fév 2021

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நாடளாவியரீதியில் 66 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதோடு, 5 422 மாணவர்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக கல்வித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 647 பள்ளித்துறையினரும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

லாச்சப்பல் சம்பவம் தொடர்பில் காவல்துறை வெளியிட்டுள்ள ஒளிப்படங்கள் !!

19 Fév 2021

பிரான்ஸ் தமிழர்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள லாச்சப்பல் தமிழர் வர்த்தக நிலையமொன்றில் மீட்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் Préfecture de Police காவல்துறை ஒளிப்படங்கள் சிலவற்றும் தகவல்களை வெளியிட்டுள்ளது. சட்டத்துக்கு புறம்பாக வேலையாட்களை வைத்திருப்பது தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்...

சென் சென்டனி பிராந்தியத்தில் வீச்சுப்பெறும் வீரிய வைரஸ் தொற்று !!

19 Fév 2021

மக்கள் அடர்த்தி கொண்ட இல் டு பிரான்ஸ் பிராந்தியாமான சென் சென்டனியில், உருமாறிய பிறேசில், தென்னாபிரிக்கா வீரிய கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஓருவார காலத்தில் 0வீத்தில் இருந்து 7.7 வீதத்துக்கு இவ்வகை கொரோனா வைரஸ்தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

லாச்சப்பலில் மீட்கப்பட்ட கிலோத்தங்கம் ! தமிழ் உணர்வாளர்கள் கோபம் !!

18 Fév 2021

லாச்சப்பல் தமிழர் வர்த்தக மையப்பகுதி வர்த்தக நிலையமொன்றின் மறைவிடத்தில் இருந்து, கிலோக்கணக்கில் தங்கம் உட்பட பெருமளவு பணம் மீட்கப்பட்டதாக செய்தி வெளியிட்டிருந்த EUROPE 1 ஊடகம், அச்செய்திக்குறிப்பில் விடுதலைப் புலிகளையும் இணைத்து செய்தி வெளியிட்டுள்ளமை தமிழ் உணர்வாளர்களிடையே பெரும் கோபத்தை தோற்றுவித்துள்ளது....

7ல் ஒருவருக்கு உருமாறிய பிரித்தானிய வைரஸ் தொற்று !

04 Fév 2021

பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகுபவர்களில் 7பேரில் ஓருவர் உருமாறிய பிரித்தானிய வைரஸ் தொற்றுக்கு இலக்காகின்றனர் என மருத்துவ ஆய்வறிஞர்கள் அறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரியில் 3.3 வீதமாக இருந்த இந்த எண்ணிக்கை, இன்றைய தேதியில் 14வீதமாக இது உயர்வடைந்திருந்தாலும் அச்சப்படுகின்ற...

1 2 3 4
CONNECT & FOLLOW