டிசெம்பருக்கு பின்னரும் கட்டுப்பாடுகள் தொடரும் !
கொரோனாவின் தாக்கம் அடுத்தவாரம் உச்சத்தை அடையும் என்ற எதிர்பார்ப்போடு தற்போதை பொதுமுடக்க கட்டுப்பாடுகள் டிசெம்பருக்கு பின்னரும் தொடரும் என பிரமர் ஜோன் கஸ்ரெக்ஸ் சற்று முன்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.சுகாதாரத்துறை அமைச்சர் ஒலிவியே வெறன், தொழில்துறை அமைச்சர் புறுனோ சகிதம்...