முதன்மைச்செய்திகள்

மீண்டும் அதிகரிக்கின்றதா கொரோனாவின் தாக்கம் ?

11 Déc 2020

நத்தார் பண்டிகை கொண்டாட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இன்றைய சுகாதார அறிக்கையில் 627 பேர் உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, புதிதாக 13 406 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் 304 பேரும், மூதாளர்...

டிசெம்பர் 15 : பொதுமுடக்கம் நீக்கம், மீண்டும் ஊரடங்கு !

10 Déc 2020

எதிர்வரும் 15ம் நாள் செவ்வாய்க்கிழமை முதல் பொதுமுடக்கம் நீக்கம் செய்யப்படுவதோடு, இரவு 8 மணி ஊரடங்கு சட்டம் நடைமுறைக்கு வருமென பிரதமர் ஜோன் கஸ்ரெக்ஸ் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

மாவீரர் வாரத்தை கையிலெடுத்த புலம்பெயர் இளந்தலைமுறை !

23 Nov 2020

தாயகம், தேசியம், அரசியல் இறையாண்மை எனும் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் பெருவிருப்பினை நெஞ்சினில் ஏந்தியவாறு ஆகுதியாகிய மாவீரர்களை நினைவேந்தும் மாவீரர் வாரத்தினை புலம்பெயர் இளந்தலைமுறையினர் கையில் எடுத்துள்ளனர். பிரித்தானியா, பெல்ஜியம், அமெரிக்கா, கனடா, ஒஸ்றேலியா, பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மனி, நோர்வே என...

காவல்துறை வன்முறையை பாதுகாக்கும் சட்டம் ?

18 Nov 2020

sécurité globale எனும் பெயரில் அரசாங்கம் கொண்டு வர முற்படும் சட்டக்கோவையில், காவல்துறையினரின் வன்முறையினை பாதுகாக்கும் வகையில் சட்ட உள்ளடக்கங்கள் இருப்பதாக குரல்கள் எழுப்பபட்டுள்ளன. இச்சட்டக்கோவையின் 24வது சரத்தில் ‘ நடவடிக்கை ஒன்றின் போது காவல்துறையின் நடடிவடிக்கை ஒன்றினை படம்பிடிக்கும் போது,...

வெளியேற்றப்பட்ட குடியேற்றவாசிகள் !!

17 Nov 2020

தலைநகர் பரிசை அண்டிய செந்தனி பகுதியில் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான குடியேற்றவாசிகள் காவல்துறையினால் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். செந்தனியின் Stade de France மைதானத்துக்கும் A1 நெடுஞ்சாலைக்கும்  நெடுஞ்சாலைக்கும் இடையே அமையப்பெற்றிருந்த குடியேற்றவாசிகளின் கூடாரப்பகுதிகளே செவ்வாய்கிழமை அதிகாலை காவல்துறையின் சுற்றிவளைப்புக்கு உள்ளாகியிருந்தது....

அடுத்த ஆண்டே உணவகங்கள் திறக்கப்படும்…..அப்ப அதுவரை ?

17 Nov 2020

உணவகங்கள், அருந்தகங்கள்(cafes, bars and restaurants) என்பன இந்த ஆண்டின் இறுதிக்குள் திறக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. உத்தேசமாக ஜனவரி 15 ஆம் திகதி அவற்றைத் திறக்கமுடியும் என்று மதிப்பிடப்பட்டிருப்பினும் அது பற்றிய எந்த முடிவும் அரசு மட்டத்தில் தீர்மானமாக எடுக்கப்படவில்லை.அரசாங்க வட்டாரங்களை ஆதாரம்...

கொரோனா நிலைவரம் : 1 219 உயிரிழப்புக்கள் !!

17 Nov 2020

செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் 33 170 பேர் தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 1 219 பேரின்உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 428 பேர் மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளதோடு, மிகுதி எண்ணிக்கை மூதாளர் இல்லங்கள், சமூகநல மையங்களில் உயிரிழந்தவர்கள் என தெரிவிவக்கப்பட்டுள்ளது. 45 522...

பிரென்சு பொது நூலகமொன்றில் குவிந்து கிடக்கும் தமிழ்நூல்கள் !!

17 Nov 2020

மொழிகள் – நாகரீகங்களுக்கான பல்கலைக்கழக நூலகமான (Bibliothèque universitaire des langues et clivilisations) பிரான்சின் ‘BULAC’ நூலகத்தில் தமிழ்நூல்கள் குவிந்து கிடப்பதாக சமூகவலைத்தள பதிவாளர் லக்ஸ்மன் வித்யா குறித்துரைத்துள்ளார். பல்வேறுபட்ட தனித்துவமான மொழிகள் மற்றும் பல்வேறு தேசிய நாகரீகங்களை அடையாளப்படுத்தும்...

12 487 மாணவர்களும், 2 223 ஆசிரியர்களும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் !

17 Nov 2020

பொதுமுடக்கத்துக்கு நடுவே கல்விச்செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில், இதுவரை 12 487 மாணவர்களும், 2 223 ஆசிரியர்களும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்திர் 2 838 மாணவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளளனர். 2...

CONNECT & FOLLOW