அதிபர் மக்ரோனுக்கும் கொரோனா ! பிரதமரும் தனிமைப்படுத்திக் கொண்டார் !!
ஆண்டிமுதல் அரசன் வரை கொரோனாவுக்கு தப்பமுடியாது என்பது போல் பிரான்சின் அரசபீடத்தினை கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இன்று வியாழக்கிழமை அரசமாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பொன்றின் அரசுத் தலைவர் எம்மானுவல் மக்ரோன் கொரோனுக்கு வைரஸ் தொற்றுக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .42 வயதான அதிபருக்கு வைரஸ்...