திண்ணை

உணர்வுபூர்வமாக இடம்பெற்ற நாட்டுப்பற்றாளர் திரு. நடராஜா பாலசிங்கமது இறுதிவணக்க நிகழ்வு !

03 Mai 2021

தேச விடுதலையினை மூச்சாகவும், பொதுத் தொண்டினை வாழ்வாகவும் வரித்துக் கொண்ட நாட்டுப்பற்றாளர் திரு.நடராஜா பாலசிங்கம் அவர்களது இறுதி வணக்க நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. சமூக-அரசியல் அமைப்பு பிரதிநிதிகள், கலைஞர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானவர்களது இறுதிவணக்கத்துடன் அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வு...

மாவீரர் வாரத்தை கையிலெடுத்த புலம்பெயர் இளந்தலைமுறை !

23 Nov 2020

தாயகம், தேசியம், அரசியல் இறையாண்மை எனும் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் பெருவிருப்பினை நெஞ்சினில் ஏந்தியவாறு ஆகுதியாகிய மாவீரர்களை நினைவேந்தும் மாவீரர் வாரத்தினை புலம்பெயர் இளந்தலைமுறையினர் கையில் எடுத்துள்ளனர். பிரித்தானியா, பெல்ஜியம், அமெரிக்கா, கனடா, ஒஸ்றேலியா, பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மனி, நோர்வே என...

பிரென்சு பொது நூலகமொன்றில் குவிந்து கிடக்கும் தமிழ்நூல்கள் !!

17 Nov 2020

மொழிகள் – நாகரீகங்களுக்கான பல்கலைக்கழக நூலகமான (Bibliothèque universitaire des langues et clivilisations) பிரான்சின் ‘BULAC’ நூலகத்தில் தமிழ்நூல்கள் குவிந்து கிடப்பதாக சமூகவலைத்தள பதிவாளர் லக்ஸ்மன் வித்யா குறித்துரைத்துள்ளார். பல்வேறுபட்ட தனித்துவமான மொழிகள் மற்றும் பல்வேறு தேசிய நாகரீகங்களை அடையாளப்படுத்தும்...

தமிழராய் பெருமை கொள்வோம் : கனேடிய தேசிய ஊடகத்தில் ஈழத்தமிழ் பெண் !

17 Nov 2020

ஈழத்தை பூர்வீகமாக கொண்டு கனேடிய மண்ணில் பிறந்து வளர்ந்து, தற்போது கனடாவின் தேசியு ஊடகங்களில் CTV News, CP 24 news முக்கிய செய்தியாளராகவும், நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றும் அபி குகதாசன் ஈழத்தமிழ் பெண்ணான தமிழர்களை பெருமை கொள்ள வைத்து வருகின்றார்....

CONNECT & FOLLOW