முகப்பு

லாச்சப்பலில் மீட்கப்பட்ட கிலோத்தங்கம் ! தமிழ் உணர்வாளர்கள் கோபம் !!

18 Fév 2021

லாச்சப்பல் தமிழர் வர்த்தக மையப்பகுதி வர்த்தக நிலையமொன்றின் மறைவிடத்தில் இருந்து, கிலோக்கணக்கில் தங்கம் உட்பட பெருமளவு பணம் மீட்கப்பட்டதாக செய்தி வெளியிட்டிருந்த EUROPE 1 ஊடகம், அச்செய்திக்குறிப்பில் விடுதலைப் புலிகளையும் இணைத்து செய்தி வெளியிட்டுள்ளமை தமிழ் உணர்வாளர்களிடையே பெரும் கோபத்தை தோற்றுவித்துள்ளது....

மூன்றாவது பொதுமுடக்கம் தொடர்பில் இன்று பிரதமர் என்ன சொன்னார் ?

04 Fév 2021

இன்று வியாழக்கிழமை ஊடக மாநாடொன்றினை நடாத்திய பிரதமர் ஜோன் கஸ்ரெக்ஸ், கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்பில் அரசாங்கம் எடுத்துவரும் முன்னெடுப்புகள் தொடர்பில் விளக்கியிருந்ததோடு, முழுமையான பொதுமுடக்கம் தொடர்பான நிலைப்பாட்டினை தெரிவித்திருந்தார். கடந்த ஜனவரி 8ம் தேதி 3.3 வீதமாக காணப்பட்ட உருமாறிய...

நாளை புதிய அறிவிப்புக்கள் வருமா ?

03 Fév 2021

இன்று புதன்கிமை காலை எலிசே மாளிகையில் இடம்பெற்றிருந்த வள அறிஞர் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தினைத் தொடர்ந்து நாளை வியாழக்கிழமை பிரதமர் ஜோன் கஸ்ரெக்ஸ் ஊடக சந்திப்பொன்றினை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு இடம்பெற இருக்கின்ற இந்தசந்திப்பில் கூடவே வழமைபோல்...

CONNECT & FOLLOW