மீண்டும் அதிகரிக்கின்றதா கொரோனாவின் தாக்கம் ?

11 Déc 2020

நத்தார் பண்டிகை கொண்டாட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இன்றைய சுகாதார அறிக்கையில் 627 பேர் உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, புதிதாக 13 406 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் 304 பேரும், மூதாளர் இல்லங்கள், சமூக மையங்களில் 323 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.

தற்போது 24 943 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, 2 874 பேர் தீவிர சிகிச்சபை; பிரிவில் உள்ளனர்.

RELATED POST

Leave a reply

CONNECT & FOLLOW