அதிபர் மக்ரோனுக்கும் கொரோனா ! பிரதமரும் தனிமைப்படுத்திக் கொண்டார் !!

17 Déc 2020

ஆண்டிமுதல் அரசன் வரை கொரோனாவுக்கு தப்பமுடியாது என்பது போல் பிரான்சின் அரசபீடத்தினை கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இன்று வியாழக்கிழமை அரசமாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பொன்றின் அரசுத் தலைவர் எம்மானுவல் மக்ரோன் கொரோனுக்கு வைரஸ் தொற்றுக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .42 வயதான அதிபருக்கு வைரஸ் தொற்றியுள்ளதை அடுத்து அவருடன் தொடர்புகளைப் பேணிவந்த பிரதமர் ஜோன் கஸ்ரெக்சும் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

அடுத்து வரும் ஏழு நாட்களுக்கு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள அரசுத் தலைவர், தனது நாளாந்த அரச நடவடிக்கைகளைத் தொலைவில் இருந்து கவனித் கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED POST

Leave a reply

CONNECT & FOLLOW