வரும் நாட்களில் சோதனைகள் தீவிரம் ! காவல்துறை எச்சரிக்கை !!

19 Fév 2021


கடந்த வாரம் வாட்டிய கடும்குளிர் குறைந்த மெதுவான காலநிலை வரும் நாட்களில் வரும் என்ற நிலையில், ஊரடங்கு நேர கொரோனா சுகாதாரக்கட்டுபாட்டு சோதனை தீவிரப்படுத்தப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.


குறிப்பாக மெதுவான காலநிலையினை கொண்டாடும் பொருட்டு, வரும சனி,ஞாயிறு நாட்களில் இரவு நேர நடமாட்டங்கள் மட்டுமல்ல கொண்டாடங்களும் அதிகமகலாம் என்ற நிலையிலேயே காவல்துறை இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது.


இதேவேளை 8 மணிக்கு பின்னராக ஊரடங்கு நேரத்தில் நேரடி விற்பனையினை உணவகங்கள் மேற்கொள்ளக்கூடாது என்ற நிலையில், நாளாந்தம் 300 இருந்து 400 வரையிலான சோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவருகின்றது.

RELATED POST

Leave a reply

CONNECT & FOLLOW