12 487 மாணவர்களும், 2 223 ஆசிரியர்களும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் !

17 Nov 2020

பொதுமுடக்கத்துக்கு நடுவே கல்விச்செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில், இதுவரை 12 487 மாணவர்களும், 2 223 ஆசிரியர்களும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்திர் 2 838 மாணவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளளனர்.

2 487 élèves et 2 223 personnels contaminés dans l’Education nationale. 2 838 élèves ont été contaminés par le virus ces dernières 24 heures selon le ministère de l’Education nationale.

நேற்று முன்தினம் கல்விக்கூடங்களில் வைரஸ் தொற்றினை மட்டுப்படுத்தும் பொருட்டு கல்விச்செயற்பாட்டில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என ஆசிரியபீடங்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன என்பது இங்கு குறிப்பிடதக்கது.

ஒளிப்படம் : லு பரிசியன் பத்திரிகை

RELATED POST

Leave a reply

CONNECT & FOLLOW