கொரோனா நிலைவரம் : 1 219 உயிரிழப்புக்கள் !!

17 Nov 2020

செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் 33 170 பேர் தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 1 219 பேரின்உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 428 பேர் மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளதோடு, மிகுதி எண்ணிக்கை மூதாளர் இல்லங்கள், சமூகநல மையங்களில் உயிரிழந்தவர்கள் என தெரிவிவக்கப்பட்டுள்ளது.

45 522 பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளதோடு, புதிதாக 2 505 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

RELATED POST

Leave a reply

CONNECT & FOLLOW