வெளியேற்றப்பட்ட குடியேற்றவாசிகள் !!

17 Nov 2020

தலைநகர் பரிசை அண்டிய செந்தனி பகுதியில் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான குடியேற்றவாசிகள் காவல்துறையினால் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

செந்தனியின் Stade de France மைதானத்துக்கும் A1 நெடுஞ்சாலைக்கும்  நெடுஞ்சாலைக்கும் இடையே அமையப்பெற்றிருந்த குடியேற்றவாசிகளின் கூடாரப்பகுதிகளே செவ்வாய்கிழமை அதிகாலை காவல்துறையின் சுற்றிவளைப்புக்கு உள்ளாகியிருந்தது.

கடந்த ஓகற்றில் இருந்து இக்குடியேற்றவாசிகள் இருப்பதோடு, இவர்கள் சுகாதாரமற்ற முறையில் இங்கு காணப்படுவதாகவும், குளிர்கால உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காகவும் இந்த வெளியேற்றம் அவசியமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

RELATED POST

Leave a reply

CONNECT & FOLLOW