காவல்துறை வன்முறையை பாதுகாக்கும் சட்டம் ?

18 Nov 2020

sécurité globale எனும் பெயரில் அரசாங்கம் கொண்டு வர முற்படும் சட்டக்கோவையில், காவல்துறையினரின் வன்முறையினை பாதுகாக்கும் வகையில் சட்ட உள்ளடக்கங்கள் இருப்பதாக குரல்கள் எழுப்பபட்டுள்ளன.

இச்சட்டக்கோவையின் 24வது சரத்தில் ‘ நடவடிக்கை ஒன்றின் போது காவல்துறையின் நடடிவடிக்கை ஒன்றினை படம்பிடிக்கும் போது, காவல்துறையினரை அடையாளப்படுத்தும் வகையில் ‘முகங்கள்’ தெரிய படமாக்குவது குற்றமாக கருதுகின்றது. இதனை மீறி படம்பிடித்து ஒளிபரப்பு செய்பவர்கள் மீது 45 ஆயிரம் யுறோ வரை தண்டிக்கப்படுவர்’ தெரிவிக்கப்பட்டுள்ளது.

 la proposition de loi « sécurité globale » qui empêcherait selon eux les journalistes et citoyens de filmer les forces de l’ordre durant les manifestations. Le rassemblement vise l’article 24 de cette proposition de loi portée par LREM et son allié Agir, dont l’examen démarrait mardi.

Peine de prison et amende prévues

Cet article controversé prévoit de pénaliser d’un an de prison et 45.000 euros d’amende la diffusion de « l’image du visage ou tout autre élément d’identification » d’un policier ou d’un gendarme en intervention, lorsque celle-ci a pour but de porter « atteinte à son intégrité physique ou psychique ».

சமீபத்திய காலங்களில் அரசாங்கத்துக்கு கடும் அழுத்தத்தினை கொடுத்து வந்த மஞ்சள் அங்கிப் போராட்டங்களின் போது, காவல்துறையினருக்கும், போராட்டகாரர்;களுக்கும் இடையில் ஏற்பட்ட கலம்பவங்களின் காட்சிகள் பல, காவல்துறையின் வன்முறையினை படம்பிடித்துக் காட்டியிருந்தது. இச்சம்பவங்கள் தொடர்பாக பல வழங்குகளும் பாதிக்கப்பட்ட தரப்பினால் காவல்துறையினருக்கு எதிராக போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது காவல்துறையினரை பாதுகாக்கும் வகையில் இச்சட்டம் கொண்டுவரப்படுவதாக போராட்டகாரர்களால் தெரிவிக்கப்படுவதோடு, இசட்டம் காவல்துறை வன்முறையினை ஊக்குவிக்கின்றது என தெரிவிக்கின்றனர்.

நேற்று செவ்வாயக்கிழமை இசட்ட மூலத்துக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் ஊடகர்களும் பங்கெடுத்துள்ளனர்.

RELATED POST

Leave a reply

CONNECT & FOLLOW